Lem'alar

The Fifth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

இந்த மின்னல் ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴﻞُ என்ற வசனத்திலுள்ள மிகவும் மகத்தான ஒரு சத்தியத்தை பதினைந்து படித்தரங்களில் தெளிவுபடுத்துகின்ற ஒரு ரஸாஇலாக எழுதப்பட இருந்தது. எனினும் அவை சத்தியத்தையும் அறிவையும் விட அதிகமாக திக்ருடனும் இறை சிந்தனையுடனும் தொடர்புபட்டதாக இருப்பதால் இப்போதைக்கு பிற்போடப்பட்டது. அவ்வாறே, உண்மையில் தற்போது பதினோராவது மின்னலாக இருக்கின்ற “சுன்னத்துடைய படித்தரங்களும் பித்அத் வியாதிக்கான நிவாரணியும்” என்ற மகுடத்தைக் கொண்ட மிகுவும் முக்கியத்துவம் வாய்ந்த ரஸாஇல் ஆரம்பத்தில் ஐந்தாவது மின்னலாகவே எழுதப்பட்டது. ஆனால் அந்த ரஸாஇல் பதினொரு முக்கிய குறிப்புகளை உள்ளடக்கியதாக இருந்த காரணத்தினால் பதினோராவது மின்னலாக ஆகி விட்டது. இந்த ஐந்தாவது மின்னல் வெறுமையாகி விட்டது.

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters