Lem'alar

The Sixth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

இந்த மின்னல் ﻟﺎَ ﺣَﻮْﻝَ ﻭَﻟﺎَ ﻗُﻮَّﺓَ ﺍِﻟﺎَّ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﺍﻟْﻌَﻠِﻰِّ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ என்ற வசனம் எடுத்தியம்பும் ஏராளமான அத்தாட்சிகளுக்கு மத்தியில் முக்கியமானதொரு சத்தியத்தை இருபதளவிலான சிந்தனைப் படித்தரங்களினூடாக வியாக்கியானம் செய்கின்ற ஒரு ரஸாஇலாக எழுதப்பட இருந்தது. எனினும் இந்த மின்னலும் கூட ஐந்தாவது மின்னலைப் போன்றே எனது நஃப்ஸில் உதித்தவைகளாகவும் ஆன்மாவுடைய ஏகாந்திர நிலையின் போது திக்ர் மூலமாகவும் இறை சிந்தனை மூலமாகவும் சான்றுபகன்ற விடயங்களாகவும் இருப்பதால், அறிவையும் ஹகீகத்தையும் விட ஏகாந்திர இன்ப நிலைக்குக் காரணியாக இருக்கின்றன. எனவே இந்த இடத்தில் ஹகீகத்தான மின்னல்கள் வரிசைக்குள் அல்லாமல் இறுதிப்பாகங்களில் இணைத்துக்கொள்வது பொருத்தமாக இனங்காணப்பட்டது.

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters